பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் மகளின் படுகவர்ச்சி புகைப்படம் உள்ளே

பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் மகள் த்ரிஷாலா தத், பிகினி படத்தை வெளியிட்டு எல்லோரையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சஞ்சய் தத். இவர் சமீபத்தில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். தற்போது சஞ்சய் தத் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் சஞ்சய் தத் கேரக்டரில் நடிகர் ரன்பிர் கபூர் நடித்து வருகிறார். இந்தப் படம் ‘சஞ்சு’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

நடிகர் சஞ்சய் தத்துக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் மகள் த்ரிஷாலா தத் சமூக வலைத்தளத்தில் சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டு எல்லோருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளார்.

பிரபல நடிகர் சஞ்சய்பிரபல நடிகர் சஞ்சய்பிரபல நடிகர் சஞ்சய்பிரபல நடிகர் சஞ்சய்

ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ‘சம்மர் வருவதற்காக காத்திருக்க முடியாது’ என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]