பிரபல சீரியல் நடிகையின் படுகவர்ச்சி புகைப்படம் உள்ளே- அவங்க யாரு தெரியுமா??

பிரபல நடிகை கரிஷ்மா சர்மா குளியலறையில் படுத்துக் கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து எல்லோரையும் பரபரப்பாக்கியுள்ளார்.

நடிகைகள் அவ்வப்போது தங்கள் கவர்ச்சி படங்களை ரிலீஸ் செய்து லைம் லைட்டில் வைத்திருக்கிறார்கள். பாலிவுட் நடிகைகளுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்.

கடந்த வருடம் இந்தியில் வெளியான வெப் சீரியல் ‘ராகினி எம் எம் எஸ்’. இந்த வெப் சீரியலில் மிகுந்த கவர்ச்சியுடன் அடல்ட் விசயங்கள் அதிகம் இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதில் ராகினியாக நடித்தவர் பிரபல சீரியல் நடிகை கரிஷ்மா சர்மா. படுகவர்ச்சியாகவும், ஹீரோவுடன் நெருக்கமாகவும் நடித்திருந்தார்.

பிரபல சீரியல் நடிகையின் பிரபல சீரியல் நடிகையின்

பிரபல சீரியல் நடிகையின்

இவர் இன்ஸ்டாகிராமில் பாத் டப்பில் படுத்தபடி கவர்ச்சி போஸில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு எல்லோரையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளார்.

பிரபல சீரியல் நடிகையின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]