பிரபல சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல ஹிந்தி சீரியல் நடிகர் மும்பை ஒஷீவாரா என்ற பகுதியில் உள்ள தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் இவர்.

புதன்கிழமை காலை வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது அறையில் தற்கொலை கடிதங்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால், அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

ராகுலின் தந்தை  “இவ்வளவு சீக்கிரம் இந்த உலகத்தை விட்டு போனது ஏன்?” என பேஸ்புகில் பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]