பிரபல காமெடியன் கோவை செந்தில் காலமானார்

பிரபல காமெடியன் கோவை செந்தில் காலமானார்

உடல் நலக்குறைவால் பிரபல காமெடி நடிகரான கோவை செந்தில் காலமாகியுள்ளார். இந்த சோகச் செய்தி திரையுலகத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இவர் படையப்பா, புதுமை பித்தன், கோவா, ஏய் பல படங்களில் நடித்துக் கலக்கியவராவார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]