பிரபல இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜின் பிறந்ததினம் இன்று!

இதமான பாடல்களை தந்து பலபேரின் அபிமானம் வென்ற இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் அவர்களின் பிறந்ததினம் இன்று. இவர் இன்னும் மென்மேலும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து திரையிசை உலகில் கொடிகட்டிப்பறக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.