பிரபலமான பாடகர், பாடகிகள் இலங்கைக்கு வருகை

ஸரிகமப இசை நிகழ்வின் மூலம் பிரபலமான பாடகர், பாடகிகள் இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். பிரபல பின்னணிப்பாடகர் ஸ்ரீ நிவாஸ், வர்ஷா, ரமணியம்மாள், ஸ்ரீ நிதி, ஜஸ்கரன்சிங் உள்ளிட்டவர்கள் வருகை தந்துள்ளனர்.

இவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் இசை நிகழ்வில் பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]