பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார இராஜினாமா?

தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் மனுஷ நாணயக்கார.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தனது பதவியை இராஜினாமா செய்த பின் மனுஷ நாணயக்கார அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]