பிரதமர் ரணில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் திடீர் சந்திப்பு

இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதில் ஜனாதிபதியும் பிரதமரும் மாத்திரம் கலந்துக்கொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பிரதமரின் இந்திய விஜயம் மற்றும் மோடியுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]