பிரதமர் ரணில் கிளிநொச்சி விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தநிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 10 கட்டிடங்களை அவர் திறந்துவைக்க உள்ளார்.

இந்த நிகழ்வு இன்று முற்பகல் 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

சுமார் 2 ஆயிரத்து 100 மில்லியன் ரூபா செலவில் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]