பிரதமர் நாளை சுவிட்ஸர்லாந்திற்கு பயணம்

ranil wickramasinghe
2017 ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதார மாநாட்டில் பங்குபற்றுவதற்காகவே   பிரதமர் ரணில் விக்ரமசிங்க  சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகருக்கு பயணிக்கவுள்ளார்.
இந்த மாநாடு 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.