பிரதமர் – சீன அதிகாரிகள் சந்திப்பு

பிரதமர் – சீன அதிகாரிகள் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச தொடர்புகள் திணைக்களத்தின் நிவாரண அமைச்சர் யஜும் வம் தலைமையிலான குழுவினருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச தொடர்புகள் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் சாங் உயி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் கொள்கை ஆய்வு பணிப்பாளர் லிபின், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச தொடர்பு பிரதிப்பணிப்பாளர் ஹு சியாடோங், இரண்டாவது செயலாளர் டான் வெய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]