பிரதமர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

பிர­தமர் ரணில்

மத்­திய வங்கி முறி மோசடி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு முன்­னி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாளை இன்று (20) திங்­கட்­கி­ழமை ஆஜ­ராகவுள்ளார்.

பிரதமரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஆணைக்குழுவின் செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உயர் நீதிமன்ற நீதிபதி கே. ரி. சித்ரசிறி தெரிவித்துள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் மத்திய வங்கி முறி மோசடியில் குற்றம்சாட்டப்படும் சந்தேகநபர் அலோ­சியஸ் உடன் 27 தட­வைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­ன்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]