பிரதமர் ஆசனத்தை மஹிந்தவுக்கு வழங்க சபாநாயகர் இணக்கம் – திலங்க சுமதிபால

பிரதமர் ஆசனத்தை மஹிந்தவுக்கு வழங்க சபாநாயகர் இணக்கம் – திலங்க சுமதிபால

நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியாவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. அச்சந்திப்பில் சபாநாயகர் பிரதமர் பதவியினை மஹிந்த ராஜபக்சவுக்கு கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]