“பிரதமரை சிறையிலடைப்பதா முக்கியஸ்தர் கூறினார்“ – ஜோன்ஸ்டன்

ஜோன்ஸ்டன்

பிரதமர் ரணிலைச் சிறையில் அடைத்துவிட்டு, ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புதிய அரசாங்கமொன்றை அமைக்கப் போவதாக ஸ்ரீ ல.சு.க.யின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறியதாக குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

திருடர்களைப் பிடிப்பதாக தெரிவித்து வந்த அரசாங்கம் இரு மாதங்கள் கழிவதற்குள் பாரிய திருட்டில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]