பிணை முறி மோசடி அறிக்கை இணையத் தளத்தில் வெளியீடு

பிணை முறி மோசடி அறிக்கை

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இந்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை வாக்குறுதியை காப்பாற்றும் வகையில், பிணைமுறி அறிக்கையை ஆங்கிலத்தில் கிடைக்கும் என்று ஜனாதிபதி தமது டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

இந்த அறிக்கை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிப்பதற்காக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]