பிணைமுறி அறிக்கை விவாத திகதி குறித்து செவ்வாய் அறிவிப்பு

 

பிணை முறி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாத திகதி குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் பிற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கான அழைப்பக் கடிதம் சபாநாயரால் நேற்று பிற்பகல் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.