பிட்காயின் முதலீட்டாளர்களா நீங்கள் ? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்


பிட்காயின் இணை நிறுவனர் அவரது அனைத்து பிட்காயின் களையும் விற்பனை செய்துள்ளார். அவர் இதனை ‘நீங்கள் செய்ய கூடிய மிகவும் ஆபத்தான முதலீடு’ என்று கூறியுள்ளார் அதனாலேயே தாம் இதனை விற்பனை செய்ய முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

பிட்காயின் என்பது முழுக்க முழுக்க டிஜிட்டல் வடிவில் உள்ள எந்த ஒரு நாட்டிலும் சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லாத பண பரிவர்த்தனை முறை. இந்தியாவிலும் இது தடை செய்யப்பட்டுள்ளது. பிட்காயினில் முதலீடு செய்ய வேண்டாம் என பல நாடுகளின் மத்திய வங்கிகள் எச்சரித்துள்ள நிலையில் நிறுவனரின் இந்த முடிவு முதலீட்டாளர்களை அச்சமடைய செய்துள்ளது

சம்பந்தமான காணொளி


Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]