பிச்சை எடுப்பதற்கும், பிச்சை கொடுப்பதற்கும் கிளிநொச்சியில் தடை

கிளிநொச்சி- கரைச்சி பிரதேசசபை எல்லைக்குள் பிச்சை எடுப்பதற்கும், பிச்சை கொ டுப்பதற்கும் பிரதேசசபை தடை விதித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று கரைச் சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]