பிக்பாஸ் பிரபல நடிகையின் ஆபாச வீடியோவால் திரையுலகினர் அதிர்ச்சியில்!

தமிழில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள அனைவரையும் பேச வைத்தது . மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரது வாழ்க்கையிலும் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியானது மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து வந்தது . முதன் முதலில் ஹிந்தியில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் இப்பொழுது 11 சீசன் முடிந்து அடுத்த பகுதிக்காக அனைவரும் காத்து கிடக்கின்றனர் . இப்படி 11ஆவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிந்தது.

இதில் சல்மான் கான் நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்றார் . தமிழில் தவறு செய்பவர்களை கமல்ஹாசன் அடக்குவதை போல் ஹிந்தியில் சல்மான் கான் இரண்டு மடங்கில் தனது வேலையை சரியாக பார்ப்பவர் .இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிலருக்கு நல்ல நட்பு, காதல் ஏற்படுமோ இல்லையோ கண்டிப்பாக விரோதமும் கோவமும் தான் அதிகமாக உண்டாகும் .

அப்படி வட இந்திய மொழியில் கலந்து கொண்டு மக்களின் வெறுப்பை சம்பாதித்தவர் ஷில்பா ஷிண்டே. இவர் எப்பொழுதும் எதாவது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர். இப்படி கடந்த ஆண்டு ஷில்பா ஒரு ஆண் நபருடன் படுக்கையில் இருப்பது போன்று ஒரு வீடியோ ஓன்று வலம் வந்தது .

ஆனால் அவர் அப்போது அந்த வீடியோவில் வந்தவர் நான் இல்லை என்றும் என் பெயரை கெடுக்கவே இப்படி செய்கிறார்கள் என கூறி இருந்தார். இந்த பிரச்சனைகள் நடந்து முடிந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் மீண்டும் அதனை கையிலேடுதுள்ளார் ஷில்பா. சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டுள்ள அவர் அது நான் இல்லை என மறுபடியும் கூறியுள்ளார.

மேலும் இது உண்மையல்ல என கூறி என்னுடன் இருந்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பிரபலமாக இருந்துவிட்டு இதுபோன்ற ஆபாச வீடியோக்களை இணையத்தில் விடலாமா என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]