பிக் பாஸ் நிகழ்ச்சியில் குத்தாட்ட நடிகை! video

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் , இந்நிகழ்ச்சியில் ஓவியா கலந்துகொண்டு ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஓவியா சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி TRP குறைந்து விட்டது . TRP அதிகரிக்க மீண்டும் ஓவியாவை இந்த நிகழ்ச்சியில் கொண்டுவர முயற்சி செய்தனர்.

 

ஆனால், ஓவியா கேரளா சென்று அவரது தோழிகளுடன் உள்ளார் , இதனால் கமல்ஹாசன் BiggBoss வீட்டில் மக்கள் விரும்பும் ஒருவர் மீண்டும் வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருந்தார்.

தற்போது பிரபல குத்தாட்ட நடிகை சுஜயா BiggBoss வீட்டிற்குள் சென்றுவிட்டதாகவும், இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]