பிக் பாஸ் நாயகனை இயக்கும் சரவணன்

தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் நாயகனை

முதன் முறையாக ஆரவ் பிரபல இயக்குனர் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

ஆரவ் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் நாயகனை

இந்த நிலையில் சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் தான் ஆரவ்வை இயக்க உள்ளார்.

விஜய்பார்கவி என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நாயகனை

இந்த திரைப்படத்தின் கதாநாயகி, மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]