பிக் பாஸ் சீசன் 2வில் இத்தனை பிரபலங்களா!!!

பிக் பாஸ் சீசன் 2வில் இத்தனை பிரபலங்களா!!! தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக் பாஸ் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 100 நாட்கள் பயணம் ஒருசில கிழமைகளில் முடிவடையவுள்ளது.

பிக் பாஸ்

பிக்பாஸ் சீசன் 2க்கு ஆட்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த ஹீரோயின் யாஷிகா ஆனந்த் சமீபத்தில் ஒரு பேட்டியில் “ பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தது, ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை”. நான் நிச்சயம் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன்” என பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

பிக் பாஸ்

 

பிக்பாஸ் சீசன் 2வில் பெரிய பட்டாளமே இணைய இருப்பதாக செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளன. இதோ அவர்களின் பெயர்கள்

மாப்பிள்ளை சீரியல் புகழ் ஸ்ரீஜா,
தெய்வமகள் புகழ் கிருஷ்ணா,
பிரபல தொகுப்பாளினி DD,
கலக்க போவது யாரு பாலா,
நடிகை ரம்பா,
சரவணன் மீனாட்சி புகழ் ரியோ,
சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா,
காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி,
நடிகை சினேகா,
கலக்க போவது யாரு கதிர்,
நடிகை ரியமிக்கா,
மைனா நந்தினி,
பிரபல வில்லன் ரியாஸ் கான்.

விரைவில் அவர்களின் பெயர்கள் வெளிவர இருக்கிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]