பிக்பாஸ்-3ல் கலந்துக்கொள்ளவுள்ள பிரபல திருநங்கை? யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி இரண் சீசன்களை நடந்துள்ளது. விரைவில் மூன்றாவது சீசனும் தொடங்கவுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவும் வெளியாகி இருந்தது.

கடந்த இரண்டு சீசன்களில் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த சீசனில் பங்குபெறவுள்ள போட்டியாளர்களின் விபரங்கள் சிலவும் கசிந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள போகும் அடுத்த போட்டியாளரின் பட்டியலில் சிங்கபூரை சேர்ந்த பிரபல திருநங்கை சாக்ஷி ஹரேந்திரன் பெயரும் அடிபடுகிறது.  இவர் ஒரே சமயத்தில் ஆண் மற்றும் பெண் என இரு குரலில் பாடக்கூடியவர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]