பிக்பாஸ் ரைசா இப்படியா அமர்ந்து போஸ் கொடுப்பது?? அதிர்ச்சியில் ரசிகர்கள்

‘பிக்பாஸ்’ ரைசா இன்ஸ்டாகிராமில் ஒரு மோசமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாடல் அழகி ரைசா. தற்போது இவர் ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும் படத்துக்கு இவரே இசையமைத்துள்ளார். இதற்குமுன் ரைசா, தனுஷின் ‘விஐபி2’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பின்னணியில் ஒரு பிகினி அணிந்த பெண் ஒருவரின் ஓவியம் இருக்க, ரைசா அதே போலவே போஸ் கொடுத்திருந்தார்.

மற்றொரு புகைப்படத்தில் சில கவர்ச்சியான ஓவியங்கள் இருப்பது போன்று அமர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த பலர் நடிகை ரைசாவை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

View this post on Instagram

😛

A post shared by Raiza Wilson (@raizawilson) on

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]