பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள ஐஸ்வர்யா இப்படிபட்டவரா? வீடியோவை பாருங்க அப்படியே ஷாக் ஆகிடுவிங்க

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள ஐஸ்வர்யா லெஸ்பியனாக நடித்துள்ள படத்தின் காட்சிகள் தற்போது நெட்டில் வைரலாக பரவி வருகிறது.

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா.அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் ஐஸ்வர்யாவுக்கு பெயர் சொல்லும்படி படங்கள் அமையவில்லை. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது சர்வதிகாரி டாஸ்கில் இவரது நடவடிக்கைகள் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி மீது குப்பைய்டை கொட்டியதும்,செண்ட்ராயனிடம் வேண்டுமென்றே சண்டை போட்டதும் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ஒரு படத்தில் லெஸ்பியனாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி உடன் நடிக்கும் நடிகையுடன் உதட்டு முத்தமிட்டு படுக்கை அறை காட்சியில் நடித்திருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]