‘பிக்பாஸ்’ சீசன் 2வில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் இவர்கள்தானாம்!!

‘பிக்பாஸ்’ சீசன் 2வில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அடுத்த பிக்பாஸ் சீசன் 2 எப்போது துவங்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது ‘பிக்பாஸ் 2’ விரைவில் தொடங்கவுள்ளது. இந்த சீசன் 2வில் பல்வேறு போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்ளவுள்ளனர். அவர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இவர்களில் பாதி பேர் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த பெயர் பட்டியல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

நடிகைகள், இனியா, கஸ்தூரி, ராய்லக்ஷ்மி, லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சுவர்ணமால்யா, பூனம் பாஜ்வா. ப்ரியா ஆனந்த், நந்திதா, ஆலியா மானசா, ரக்ஷிதா, கீர்த்தி சாந்தனு ஆகியோர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]