பிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை -புகைப்படம் உள்ளே

இந்தியில் 2010 ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான “தபாங் ” படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். 8 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வரும் இவர் சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் ஒல்லி பெல்லி நடிகைகளை பார்த்து சலித்து போன இந்தி ரசிகர்களுக்கு , சற்று பூசலான தோற்றத்தில் அறிமுகமன சோனாக்ஷி ரசிகர்களுக்கு சற்று புதுமையாக தெரிந்தார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

பிகினி உடையில் ரசிகர்களை பிகினி உடையில் ரசிகர்களை

பாலிவூடில் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்து வந்த இவர், தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான “லிங்கா ” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானார்.ஆனால், சமீப காலமாக பட வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் இருந்துவருகிறார் நடிகை சோனாக்ஷி.

இந்நிலையில் சமீபத்தில் மாலத்தீவிற்கு தனது தோழிகளுடன் இன்ப சுற்றுல்லா சென்றுள்ள நடிகை சோனாக்ஷி, கடலில் scuba diving செய்தும், பிகினி உடையிலும் உல்லாசமாக பொழுதை கழித்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சோனாக்ஷி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]