பிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த காலா படநடிகை-புகைப்படம் உள்ளே

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான “காலா” திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்-தின் காதலியாக நடித்த பாலிவுட் நடிகை ஹுமா குரேஷிக்கு தமிழ்நாட்டிலும் சொல்லிகொள்ளும் அளவுக்கு ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது ஓய்வில் இருக்கும் அவர் இன்ப சுற்றுலா சென்றுள்ளார். சமீபத்தில், கூட இலங்கையில் இருந்து தான் எடுத்து கொண்ட ஒரு புகைப்படத்தை பகிந்திருந்தார்.

இன்று நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார் அம்மனி. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பிகினி உடையில் பிகினி உடையில் பிகினி உடையில் பிகினி உடையில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]