பிகினி உடையில் நீச்சல் குளத்தில் தன் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் பிரியங்கா சோப்ரா- புகைப்படம் உள்ளே

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் பாலிவுட்டைத்தவிர ஹோலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவர் தன்னை விட வயதில் குறைந்த நிக்கி ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு நடிகை ப்ரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக்கியுடன் பல நாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்று வருகின்றார். அப்படி சமீபத்தில் வெளிநாட்டில் நீச்சல் குளத்தில் தன் கணவருடன் இவர் பிகினி உடையில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் வெளிவந்து ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

பிகினி உடையில் பிகினி உடையில் பிகினி உடையில் பிகினி உடையில் பிகினி உடையில் பிகினி உடையில் பிகினி உடையில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]