பிகினி உடையில் உலாவரும் பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே

நடிகைகள் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிடுவது அதிகமாகிவருகிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வரவேற்பை பெறுகிறது.

ஆனால் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிவிடுகிறது. அண்மையில் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா இதில் சிக்கியுள்ளார்.

முக்கிய நடிகையான இவர் தில் சே, ஓம் சாந்தி ஓம், ஹவுஸ் ஃபுல், டப்பங் 2 என பல படங்களில் நடித்தவர். அண்மையில் கடலில் டைவ் அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மிகுந்த கவர்ச்சியில் பிகினி உடையில் இருந்த அவரின் உடையை பலரும் விமர்சித்துள்ளனர். எப்போதும் அவரை நெட்டிசன்கள் கலாய்ப்பார்களாம். ஆனால் அவர் அதை கண்டுகொள்ள மாட்டாராம்.

ஆனால் இந்த முறை வறுத்தப்பட்ட அவர் பதிலடி கொடுத்துள்ளார். கடற்கரை விளையாட்டில் இது போல உடையணியாமல் வேறு எப்படி அணிவார்களாம்?

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் என கேட்டுள்ளார். ஆனால் இந்த புகைப்படத்தை 1.69 லட்சம் பேர் லைக் செய்துள்ளார்கள்.

View this post on Instagram

Summer lovin…take me backkk #fridayflashback #sun#sea#surf

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]