முகப்பு Kisu Kisu - UT Gossip பிகினி உடையில் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படம் உள்ளே

பிகினி உடையில் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படம் உள்ளே

பாலிவுட் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவர் திஷா பாட்னி. இவர் தோனி படத்தில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமானவர். அவர் அடுத்து சுந்தர்.சி இயக்கும் மிக பிரம்மாண்டமான சங்கமித்ரா படத்தில் நடிக்கவுள்ளார்.

திஷா பாட்னி சமீப காலமாக அடிக்கடி பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நேற்றும் அவர் ஒரு புதிய போட்டோவை வெளியிட்டார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 10 மணி நேரத்தில் 9 லட்சம் பேர் அந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com