பிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா

விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை, ஜெயம் ரவியுடன் ஆதிபகவன், யுத்தம் செய், சேட்டை, திலகர் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. பீகாரை சேர்ந்த இவர் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் சுருட்டி போட்டுகொண்டு நடித்து வந்தவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

நீங்கள் சொல்வது சரிதான் பாஸ். பட வாய்ப்பு இல்லை என்றால் எதையாவது சர்ச்சைக்குரிய விஷயத்தில் சிக்கி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பவேண்டுமே..! அதையே தான் நீத்து சந்திராவும் செய்துள்ளார்.

நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியான பிகினி உடை அணிந்தவாறு ஒரு புகைப்படத்தை க்ளிக் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் தட்டிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பிகினிவுடையால் பிகினிவுடையால்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]