பதுளை – வில்பொல பிரதேசத்தில் காணியொன்றில் இருந்து 3 கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பதுளை காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று காலை கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பதுளை காவற்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com