பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளது

400 கிராம் பால்மா பொதியின் விலை 20 ரூபாயாலும், 1 கிலோகிராம் பால்மா பொதியின் விலை 50 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியுடன் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]