பாலுக்கு பதிலாக ரத்த அபிஷேகம் செய்த தல ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ!

கடந்த 10 ஆம் திகதி அஜித் நடிப்பில் திரைக்கு வந்த படம் விஸ்வாசம். படம் மக்களிடயே நல்ல விமர்சணங்களை பெற்றுவருகிறது.

தல ரசிகர்கள் படத்தை கொண்டாட பேனர், போஸ்டர், பால் அபிஷேகம் என பல விடயங்களை செய்து வருகின்றன.

இதில் ஒரு சில ரசிகர்கள் ஆட்டை வெட்டி அதனுடைய ரத்தத்தை கொண்டு அஜித்தின் பேனர், கட்அவுட்களுக்கு அபிஷேகம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]