பாலியல் கனவுகளின் அர்த்தங்கள் பல

கனவு, மனிதர்களுக்கு கனவு வருவது வழக்கம். அதில் ஒரு சிலருக்கு பாலியல்கனவு வருவதும் உண்டு. இருபாலரும் இதில் இருந்து தப்ப முடியாது. அதபோல் இந்த பாலியல் கனவு வருவதன் அர்த்தம் என்னவென்று பார்ப்போம்.

காதல் முன்மொழிவது

காதலை முன்மொழிவதுபோல் கனவு வந்தால், நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணி அல்லது செய்யவிருக்கும் பணி வெற்றியடையப் போகிறது என்று அர்த்தம்

உடலுறவு கனவு

முன்னாள் துணைவி, காதலியுடன் உடலுறவு கொள்வதுபோல் கனவு வந்தால், அந்த உறவு முடிவிற்கு வரப்போகிறது என அர்த்தம். கர்ப்பம் ஆவதுபோல் கனவு கண்டால், நீங்கள் வளர்ச்சி காண்பீர் என்று அர்த்தம்.

அறிமுகம் இல்லாதவர்களுடன் உறவு

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் உறவு கொள்வது போல் கனவு வந்தால், உங்கள் வாழ்க்கையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டு முன்னேற போகின்றீர்கள் என்று அர்த்தம்

ஒரே பாலினத்தவர்களுடன் உறவு

ஒரே பாலினத்தவர்களுடன் உறவு கொள்வது போல் கனவு, நட்புக்கு ஆபத்து என்று அர்த்தம். லிப்கிஸ் கொடுப்பது போல் கனவு வந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், உங்களை நோக்கி ஒரு பிரச்சனை வரப்போகின்றது என்று அர்த்தம்.

பாலியல் கனவு

அடிக்கடி பாலியல்கனவு வந்தால், வாழ்க்கையில் நீங்கள் விரும்பியது எதுவுமே கிடைக்கபோவது இல்லை என்று அர்த்தம். பாலியல் கனவு வருவது ஆபத்தானது. இவற்றை நாங்கள் மனதின் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]