பாலித்த ரங்கே பண்டார பதவி துறப்பு

இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார ஐக்கிய தேசிய கட்சியின் ஆனமடுவ அமைப்பாளர் பதவில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று கையளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]