பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் ‘வர்மா’ இசை வெளியீட்டு விழா

‘வர்மா’ இசை வெளியீட்டு விழா

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் ‘வர்மா’ ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இதன் இசை வெளியீட்டு விழாவும் இனிதே நிறைவேறியது.

தெலுங்கில் ஹிட்டான ’அர்ஜூன் ரெட்டி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துவருகிறார் நடிகர் விக்ரமின் மகன் துருவ். வர்மா என்று பெயரிட்டுள்ள இந்தப் படத்தை பாலா இயக்கியுள்ளார்.

துருவ் விக்ரமுக்கு நாளை (செப்.23) பிறந்த நாள் என்பதால், இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதற்கான விழா சென்னையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்காக படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இப்போஸ்டர்கள் இணையத்தில் வைரலாக அனைவராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]