பாலாவி பகுதியில் கோர விபத்து- ஒருவர் பலி அறுவர் படுகாயம்!!

புத்தளம் பாலாவி பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புத்தளம் பாலாவி பகுதியை சேந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]