பாலாஜியிடம் மோசமாக நடந்துக்கொண்ட ஐஸ்வர்யா- வீடியோ உள்ளே

ஐஸ்வர்யா, பாலாஜி இவர்களுக்குள் சண்டை வரும் என்று ரசிகர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் வீட்டின் தலைவர் பதவிக்கு வந்ததில் இருந்து ஐஸ்வர்யாவின் நடவடிக்கை மோசமாகி வருகிறது.

காலையில் வந்த புரொமோவில் பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பையை கொட்டினார். இப்போது அவர் முகத்தில் ஸ்ப்ரே அடிக்க வேண்டும் அது இது என்று பேசுகிறார்.

அதோடு அவர் தூங்கும் போது கரண்டிகள் கொண்டு சத்தம் எழுப்பி அவரை தொந்தரவு செய்கிறார்.

இதைப்பார்த்த போட்டியாளர்கள் கண்டிப்பாக வீட்டிற்குள் அடிதடி சண்டை வரப்போகிறது என்று கூறுகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]