பார்வையற்றோர் கிரிக்கெட் அணி T20 உலக கிண்ணப் போட்டிகளுக்காக இந்தியா பயணம்.

இந்தியாவில் இடம்பெறவுள்ள பார்வையற்றோர் உலக கிண்ணப் போட்டிகளுக்காக இலங்கையின் பார்வைவயற்றோர் இலங்கை அணி இந்தியா பயணமாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் திறமையை நிரூபித்த வீரர்கள் 17 பேர் இந்த அணியில் உள்வாங்கப்பட்ட்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 வது தடவையாக இடம்பெறவுள்ள பார்வையற்றோர் உலக கிண்ணப் போட்டிகள் இந்தியாவில் ஜனவரி 29ஆம் திகதி முதல் பெப்ரவரி 12ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.