பாரிய வரிச் சுமையானது மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது – மஹிந்த

மஹிந்த

பாரிய வரிச் சுமையானது மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது – மஹிந்த

மக்களின் மீது நல்ல்லாட்சி அரசானது பாரிய வரிச்சுமையினை சுமத்திள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

நல்ல அரசாங்கம் இல்லாத நிலைமையால் தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து மக்களின் மீது இவ்வகையான கடன் சுமை திணிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]