பாராளுமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்களை பராமரிக்க ரூ. 134 மில்லியன்

புதிய அமைச்சரவைஅனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களை பராமரிக்க 134.4 மில்லியன் ரூபாவை செலவழிக்க ஒப்புதல் வழங்க அரசாங்கம் இன்று பாராளுமன்றத்திற்கு மதிப்பீட்டை சமர்ப்பித்துள்ளது.

மேலும் , பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் மற்றும் வாகன வாடகைக்கு செலுத்த வேண்டிய தொகையை சுமார் ரூ  98 மில்லியனாக செலவழிப்பதற்க்கான ஒப்புதலையும் அரசாங்கம் கோரியுள்ளது .