பாபநாசம் படத்தின் குட்டிப் பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தனர் நடிகை எஸ்தர் அணில்.

இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை பிரபலமாக உள்ளார்.

தற்போது 17 வயதாகும் அவர், வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்று வருகின்றன.

நேற்று அவர் கடற்கரையில் குட்டையான ஒரு உடையுடன் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களே பாருங்கள்..

பாபநாசம் பாபநாசம் பாபநாசம் பாபநாசம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]