பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட நபர் படுகாயம்

பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட நபர் படுகாயம்

மட்டக்களப்பு திருப்பெருந்துறை சந்தியில் பாதசாரிகள் கடவையை முற்பட்ட நபர் மீது பஸ் ஒன்று மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று இடம் பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த நபர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு விபத்திற்கு காரணமான பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விபத்தை தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் பதற்றநிலை நிலவி வருவதாகவும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பதற்றத்தை தனித்து குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]