முகப்பு News Local News பாண், பணிஸ் விலைகளின் அதிகரிக்க திட்டம்

பாண், பணிஸ் விலைகளின் அதிகரிக்க திட்டம்

மாவின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக நாளை தினம் சங்கத்தினர் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com