பாண்ட் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பணிப்பு

திங்கட்கிழமை (நவ .20) பாண்ட் கமிஷனுக்கு முன்பாக ஆஜராகுமாறு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் அதியுயர் பதவியில் உள்ள ஒருவர் கமிஷனில் ஆஜராக இருப்பதால் பாண்ட் ஊழல் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]