“பாட்” உடன் போஸ் கொடுக்கும் பிரபலங்கள்

சானிடரி நேப்கின்
சானிடரி நேப்கின்
மலிவு விலை சானிடரி நேப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய அருணாச்சலம் முருகானந்தம் என்பவரது கதையை மையமாக வைத்து பாலிவுட்டில் தயாராகியிருக்கும் படம் `பேட்மேன்’. அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் பால்கி.

PadManChallenge

பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை விளம்பரப்படுத்த வித்தியாசமான உத்தியைக் கையில் எடுத்திருக்கிறது படக் குழு. கையில் சானிடரி நேப்கினுடன் புகைப்படம் எடுத்து, இதே போல புகைப்படம் எடுத்து பகிரவும் என பாலிவுட் பிரபலங்கள் தங்களுக்குள் சவால்விட்டுப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

சானிடரி நேப்கின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]