முகப்பு News Local News பாடசாலை வீதி புனரமைப்பு

பாடசாலை வீதி புனரமைப்பு

பாடசாலை வீதி புனர் அமைப்பு திட்டம் நுவரெலியா பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்டது.

இத்திட்டம் ரூபாய் 10 இலச்சம் செலவில் ஆரம்பித்துள்ளதாக நுவெரேலியா பிரதேஷியா சபை தவிசாளர் கௌரவ வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பொது மக்கள் மற்றும் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்களும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com