பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

பாடசாலை சீருடைக்காக வழங்கப்பட்டும் வவுச்சரை இரத்து செய்து, மீண்டும் சீருடைத் துணிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான பணிப்புரை கிடைக்கப்பெற்றிருப்பதாக, நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறைக்கு முன்னதாக, பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]